மனவாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் மனவாசி என்ற ஒரு கிராமம் உள்ளது. இது தென் இந்தியாவில் உள்ளது. கரூர் மற்றும் திருச்சி இடையில் அமைந்துள்ளது . அது அமைந்துள்ள மாவட்டம்  கரூர் மாவட்டம். இவ்வூரில் டோல் பிளாசா உள்ளது (கரூர் - திருச்சி நெடுஞ்சாலை).[1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனவாசி&oldid=3645287" இலிருந்து மீள்விக்கப்பட்டது