மனவளக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனிதனின் மனத்தை அல்லது உள்ளத்தை நலனாக பேண, வளர்க்க, வளப்படுத்த உதவும் அறிவையும் பயிற்சிகளையும் மனவளக்கலைகள் எனலாம். தியானம், அகத்தாய்வு, காயகற்பப் பயிற்சி ஆகியவை மனவளக்கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி தமிழில் மனவளக்கலைகள் பற்றி பல நூற்களையும் பயிற்சிமுறைகளையும் ஆக்கி தந்துள்ளார். எல்லா மனவளக்கலை மன்றங்களிலும் அறிவுத்திருக்கோயில்களிலும் இதனை கற்பிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனவளக்கலை&oldid=2573918" இருந்து மீள்விக்கப்பட்டது