மனம் தரும் பணம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனம் தரும் பணம் என்பது நெப்போலியன் ஹில் என்னும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய Thing And Rich Grow என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு நூல் ஆகும் ஆகும். இது சுய முன்னேற்ற நூல்வகையினைச் சேர்ந்தது. 1970 ஆம் ஆண்டிலேயே 20 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி சாதனை படைத்த நூல் ஆகும்.

மொழிபெயர்ப்பின் வரலாறு[தொகு]

நூலின் உட்கூறுகள்[தொகு]

 • எண்ணமே எல்லாம்
 • ஆசை
 • நம்பிக்கைதான் நமக்கு எஜமான்
 • சுய கட்டளை
 • விசேச அறிவு
 • கற்பனை வளம்
 • சீரான திட்டம்
 • தீர்மானம்
 • விடா முயற்சி
 • மாஸ்டர் மைன்ட் சக்தி
 • ஆழ்மனம்
 • மூளை
 • ஆறாவது அறிவு
 • பயம் என்னும் ஆறு பூதங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்_தரும்_பணம்_(நூல்)&oldid=2917755" இருந்து மீள்விக்கப்பட்டது