மனம் ஒரு குரங்கு
மனம் ஒரு குரங்கு | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
இசை | டி. பி. ராமச்சந்திரன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 14, 1967 |
நீளம் | 4425 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனம் ஒரு குரங்கு1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.