மனமுறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மனமுறிவு என்பது ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுத்தல் அல்லது செயல் செய்யாத நிலையில் ஏற்படும் மனநிலை ஆகும். ஊக்கிகளால் ஏற்படுகின்ற திருப்பதியை தடை செய்கின்ற பொழுதோ அல்லது தாமதப்படுத்தும்பொழுதோ மன மகிழிச்சி அற்ற நிலை உண்டாகிறது. இத்தகை நிலையே மனமுறிவு எனப்படும் . தனிமனிதனிடம் பல தேவைகள் காணப்படுகின்றன . இவை நடத்தைக்கு பின்னால் இருந்து இயக்கும் ஊக்கிகளாக்கும். ஊக்கிகளால் உல் உந்துதல் ஏற்பட்டு தேவையை நிறைவு செய்யும் இலக்கினை நோக்கிய முயற்சி தோன்றுகிறது . இதனில் தடை அல்லது இடையூறு ஏற்படும்போதுதான் மனமுறிவு ஏற்படுகிறது மனிதன் தனது வாழ்க்கையின் இலக்கினை அடையச் செய்கின்ற சில துலங்கல்களை, அவை அடையவிடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் ஏற்படுகின்ற மனநிலையே மனமுறிவு ஆகும்.

[1]

  1. கற்றல் மனித வளர்ச்சி உளவியல் , முனைவர் குமரி செழியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமுறிவு&oldid=2338464" இருந்து மீள்விக்கப்பட்டது