உள்ளடக்கத்துக்குச் செல்

மனமார வாழ்த்துங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனமார வாழ்த்துங்கள்
இயக்கம்ஜி. சுப்ரமணிய ரெட்டியார்
தயாரிப்புஸ்ரீ நவனீதா இண்டெர்நேஷனல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
பி. பானுமதி
வெளியீடுஆகத்து 10, 1976
நீளம்3653 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனமார வாழ்த்துங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்ரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமார_வாழ்த்துங்கள்&oldid=4074697" இலிருந்து மீள்விக்கப்பட்டது