மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017
இந்தச் சட்டம் மன நலக் குறைவினால் உள்ள ஒருவருக்கு தேவையான சேவைகளை வழங்குவதனையும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதனையும் மற்றும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது.
சான்றுAct No. 10 of 2017
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுமாநிலங்களவை
இயற்றப்பட்ட தேதி30 மார்ச், 2017
இயற்றியதுமக்களவை
இயற்றப்பட்ட தேதி27 மார்ச், 2017
சம்மதிக்கப்பட்ட தேதி7 ஏப்ரல், 2017
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுமனநல சுகாதார பராமரிப்பு மசோதா, 2013
அறிமுகப்படுத்தியதுகுலாம் நபி ஆசாத்
ரத்து செய்யப்படுபவை
மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 1987

மன சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017 ( Mental Health Care Act 2017) என்பது இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது ஏப்ரல் 7, 2017 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு மே 29, 2018 இல் நடைமுறைக்கு வந்தது.[1] இந்தச் சட்டம் மன நலக் குறைவினால் உள்ள ஒருவருக்கு தேவையான சேவைகளை வழங்குவதனையும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதனையும் மற்றும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது.[2] மனநல சுகாதார சட்டம், 1987 எனும் சட்டத்திற்கு மாற்றாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் படி தற்கொலை செய்வது இந்திய தண்டணைச் சட்டத்தின் 309 ஆவது பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும் எனத் தெரிவித்தது.[3]


சான்றுகள்[தொகு]

  1. "MHA Notification" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "The Mental Health Care Act, 2017" பரணிடப்பட்டது 2019-10-12 at the வந்தவழி இயந்திரம் (PDF). Government of India. Retrieved 12 October 2017.
  3. "Mental health bill decriminalising suicide passed by Parliament" (in en-US). The Indian Express. 2017-03-27 இம் மூலத்தில் இருந்து 27 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://indianexpress.com/article/india/mental-health-bill-decriminalising-suicide-passed-by-parliament/.