மனதோ பழ வௌவால்
தோற்றம்
| மனதோ பழ வௌவால் | |
|---|---|
பாதுகாப்பு நிலை
| |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி | முதுகெலும்பி |
| வகுப்பு | பாலூட்டிகள் |
| வரிசை | கைரோப்பிடிரா |
| குடும்பம் | டெரொபொடிடே |
| பேரினம் | போனிய |
| சிற்றினம் | B. பைடென்சு
|
| இருசொற் பெயரீடு | |
| போனிய பைடென்சு ஜென்டிங், 1879
| |
| மனதோ பழ வௌவால் வாழிட சரகம் | |
மனதோ பழ வௌவால் என்பதன் விலங்கியல் பெயர் போனிய பைடென்சு என்பதாகும். இது பெரிய வௌவால் வகையில் டெரோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.
இது இந்தோனேசியாவின் சுலவேசி தீவு உட்பட வட சுலவேசி மாகாணத்தில் மட்டுமே காணப்படக்கூடியது.[2] ).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wiantoro, S.; Tsang, S.M. (2020). "Rousettus bidens". IUCN Red List of Threatened Species. 2020: e.T19749A22002714. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T19749A22002714.en. Retrieved 13 July 2020.
- ↑ "Mammal Species of the World - Browse: bidens". Archived from the original on 2009-02-11. Retrieved 2020-10-16.