மனதோ பழ வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனதோ பழ வெளவால்
பாதுகாப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி முதுகெலும்பி
வகுப்பு பாலூட்டிகள்
வரிசை கைரோப்பிடிரா
குடும்பம் டெரொபொடிடே
பேரினம் போனிய
சிற்றினம்
B. பைடென்சு
இருசொற் பெயரீடு
போனிய பைடென்சு

ஜென்டிங், 1879
மனதோ பழ வெளவால் வாழிட சரகம்

மனதோ பழ வெளவால் என்பதன் விலங்கியல் பெயர் போனிய பைடென்சு என்பதாகும். இது பெரிய வெளவால் வகையில் டெரோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.

இது இந்தோனேசியாவின் சுலவேசி தீவு உட்பட வட சுலவேசி மாகாணத்தில் மட்டுமே காணப்படக்கூடியது.[2] ).

மேற்கோள்கள்[தொகு]

  1. Wiantoro, S.; Tsang, S.M. (2020). "Rousettus bidens". IUCN Red List of Threatened Species. 2020: e.T19749A22002714. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T19749A22002714.en. Retrieved 13 July 2020.
  2. "Mammal Species of the World - Browse: bidens". Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனதோ_பழ_வெளவால்&oldid=3566938" இலிருந்து மீள்விக்கப்பட்டது