மனசு குமார் தத்தா
தோற்றம்
மனசு குமார் தத்தா | |
|---|---|
| ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | சுவரூப் குமார் தாசு |
| தொகுதி | பாலசோர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
மனசு குமார் தத்தா (Manas Kumar Dutta) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் பாலசோர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசாவின் சட்டமன்றத்திற்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
தேர்தல் செயல்பாடு
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மனசு குமார் தத்தா | 89,360 | 50.90 % | ||
| பிஜத | சுவரூப் குமார் தாசு | 60,734 | 34.59 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manas Kumar Dutta Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 1 October 2024.
- ↑ "Balasore Election Result 2024 LIVE Updates Highlights: Manas Kumar Dutta of BJP Wins". News18. Election Results Hub. Retrieved 1 October 2024.
- ↑ "Odisha Assembly elections 2024: Complete list of BJP candidates". CNBC-TV18. Retrieved 1 October 2024.
- ↑ "2024 Balasore Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-30.