மனகுளி மல்லப்பா சன்னவீரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனகுளி மல்லப்பா சன்னவீரப்பா
Managuli Mallappa Channaveerappa
சட்டமன்ற உறுப்பினர், கர்நாடக சட்டமன்றம்
பதவியில்
14 மே 2018 – 28 சனவரி 2021
தொகுதிசிந்தகி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1994–1999
தொகுதிசிந்தகி சட்டமன்றத் தொகுதி

மனகுளி மல்லப்பா சன்னவீரப்பா (Managuli Mallappa Channaveerappa)(இறப்பு 28 சனவரி 2021) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2018 முதல் 2021 வரை, ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் சார்பில் சிந்தாகி தொகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1] சன்னவீரப்பா 2021-ல் தனது 85 வயதில் கோவிட்-19 தொற்று காரணமாகச் சுவாச சிக்கல்களால் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ಜೀವ ಇರೋವರೆಗೂ ಜೆಡಿಎಸ್‌ ತ್ಯಜಿಸಲ್ಲ ಎನ್ನುತ್ತಿದ್ದ ಎಂಸಿ ಮನಗೂಳಿ, ದೇವೇಗೌಡರ ಅತ್ಯಾಪ್ತರು..!".
  2. "Former Karnataka minister M C Managuli passes away". 28 January 2021.