உள்ளடக்கத்துக்குச் செல்

மந்த்சௌர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்த்சௌர் சட்டமன்றத் தொகுதி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 224
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்மண்டசௌர்
மக்களவைத் தொகுதிமண்டசௌர்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விபின் செயின்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்யசுபால் சிங் சிசோதியா

மந்த்சௌர் சட்டமன்றத் தொகுதி (Mandsaur Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மண்டசௌர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மண்டசௌர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972சியாம் சுந்தர் பதிதார்இந்திய தேசிய காங்கிரசு
1977சுந்தர்லால் பட்வாஜனதா கட்சி
1980சியாம்சுந்தர் பதிதார்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990கைலாசு சாவ்லாபாரதிய ஜனதா கட்சி
1993
1998நவகிருசுண பாட்டீல்இந்திய தேசிய காங்கிரசு
2003ஓம் பிரகாசு புரோசித் (வழக்கறிஞர்)பாரதிய ஜனதா கட்சி
2008யசுபால் சிங் சிசோடியா
2013
2018
2023விபின் செயின்இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2023:மந்த்சௌர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு விபின் செயின் 105316 49.44
பா.ஜ.க யசுபால்சிங் சிசோடியா 103267 48.48
வாக்கு வித்தியாசம் 2049 1%
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Mandsour". chanakyya.com. Retrieved 2026-03-29.
  2. ↑ "Mandsour Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 March 2026.
  3. ↑ "2023 Assembly Election Result - Mandsour Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-29.