மந்தைமேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்தைமேடு
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 810

மந்தைமேடு (Madathaimedu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 331 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'03.7"N 77°51'03.2"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 47,[3].

மேற்கோள்[தொகு]

  1. "Madathaimedu Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
  2. https://www.google.co.in/maps/place/12°05'03.7"N+77°51'03.2"E/@12.0843715,77.8498725,333m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.084369!4d77.850897?hl
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தைமேடு&oldid=3690036" இலிருந்து மீள்விக்கப்பட்டது