உள்ளடக்கத்துக்குச் செல்

மந்திராலயம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்திராலயம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 145
ஆந்திரப் பிரதேசத்திற்குள் மந்திராலயம் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கர்நூல்
மக்களவைத் தொகுதிகர்நூல்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்187,011
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஒய். பாலநாகி ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மந்திராலயம் சட்டமன்றத் தொகுதி (Mantralayam Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மந்திராலயம், கர்நூல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2] கட்சி
2009 ஒய் பாலநாகி ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2014 ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஒய்.எஸ்.ஆர்.கா.க. ஒய்.பாலனகி ரெட்டி 87662 49.72
தெதேக என். ராகவேந்திர ரெட்டி 74857 42.45
வாக்கு வித்தியாசம் 12805
பதிவான வாக்குகள் 176324
ஒய்.எஸ்.ஆர்.கா.க. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mantralayam". chanakyya.com. Retrieved 2025-08-04.
  2. "Mantralayam Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-08-04.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 145 - Mantralayam (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-08-04.