மந்திரவாதி (திரைப்படம்)
தோற்றம்
| மந்திரவாதி | |
|---|---|
| இயக்கம் | பி. சுப்ரமணியம் |
| தயாரிப்பு | பி. சுப்ரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
| இசை | பிரதர் லக்ஸ்மனன் |
| நடிப்பு | பிரேம்நசீர் கொட்டரகாரா டி. எஸ். முத்தைய்யா ஜோஸ் பிரகாஷ் குமாரி தங்கம் பங்கஜம் பொன்னம்மா |
| வெளியீடு | திசம்பர் 17, 1956 |
| நீளம் | 15535 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மந்திரவாதி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எசு. முத்தையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-08-23. Retrieved 2018-06-26.