மந்திக் குஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மந்திக்குஞ்சு சிறுவர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

விளையாடும் முறை[தொகு]

இது மந்தி ஓட்டம் போலவே ஆனால் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடப்படும்.

ஒவ்வொரு அணியிலும் ஒருவர் மந்திக்குஞ்சு. அந்தக் குஞ்சு ஒரு உத்திக்கோட்டிலிருந்து மற்றொரு உத்திக்கோட்டுக்குச் சென்று தொடவேண்டும். எந்தக் குஞ்சு முதலில் உத்திக்கோட்டைத் தொடுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாய்க் கருதப்படும்.

மந்திக்குஞ்சை எதிர் அணியினர் தொடுவர். குஞ்சு அணி தன் குஞ்சை எதிர் அணி தொட விடாமல் பாதுகாக்கும். தன் குஞ்சைப் பாதுகாப்பதிலும், எதிரணிக் குஞ்சைத் தொடுவதிலும் அணிகள் போட்டியிடுவது சுவையாக இருக்கும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) பொழுதுபோக்கு விளையாட்டுகள், சென்னை அருணோதயம் வெளியீடு, 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திக்_குஞ்சு&oldid=1018167" இலிருந்து மீள்விக்கப்பட்டது