மத்ஹுல் இஸ்லாம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்ஹுல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1927ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

பொருள்[தொகு]

'மத்ஹுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமியப் புகழ்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்ஹுல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=778775" இலிருந்து மீள்விக்கப்பட்டது