மத்ரித் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மத்ரித் முற்றுகை
எசுப்பானிய உள்நாட்டுப் போர் பகுதி
Parque del Oeste - Bunkers edited.jpg
மத்ரிதின் பார்க் டெல் ஓயெஸ்த் (மேற்கு பூங்கா)வில் பதுங்கு குழிகள்
நாள் முற்றுகை: நவம்பர் 1936 - மார்ச் 28, 1939
தேசியவாதிகளின் தாக்குதல்: நவம்பர் 8, 1936 - திசம்பரின் துவக்கம் 1936
இடம் மத்ரித், எசுப்பானியா
குடியரசுவாதிகள் 1936இல் தாக்குதலை எதிர்த்தும் முடிவில் 1939இல் தேசியவாதிகளுக்கு வெற்றி
பிரிவினர்
எசுப்பானியாவின் கொடி இரண்டாவது எசுப்பானியக் குடியரசு எசுப்பானியாவின் கொடி எசுப்பானிய தேசியவாதிகள்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லீஜியன் வான்படை
நாட்சி ஜெர்மனியின் கொடி கொண்டோர் லீஜியன்
தளபதிகள், தலைவர்கள்
எசுப்பானியாவின் கொடி ஒசே மியாகா
Flag of the International Brigades.svg ஆன்சு பெய்ம்லெர்  
எசுப்பானியாவின் கொடி என்ரிக் லிஸ்டர்
எசுப்பானியாவின் கொடி அடோல்ஃபா பிராடா
எசுப்பானியாவின் கொடி கார்லோசு ரோமெரோ
எசுப்பானியாவின் கொடி ஒசே மாரியா கலன்
எசுப்பானியாவின் கொடி பிரான்சிஸ்கோ கலன்
எசுப்பானியாவின் கொடி லூயிசு பார்செலோ  மரணதண்டணை
எசுப்பானியாவின் கொடி அன்டோனியோ எசுகோபார்
எசுப்பானியாவின் கொடி எமிலியோ புயினோ
எசுப்பானியாவின் கொடி ஒசே மாரியா என்சிசோ
Flag of the International Brigades.svg பவோல் லூகாக்சு
Bandera CNT-AIT.svg சிப்ரியனோ மெரா
Bandera CNT-AIT.svg ஒசே பி. துர்ருடி 
எசுப்பானியாவின் கொடி பிரான்சிஸ்கோ பிராங்கோ
எசுப்பானியாவின் கொடி எமிலியோ மோலா
எசுப்பானியாவின் கொடி ஒசே என்ரிக் வரேலா
எசுப்பானியாவின் கொடி ஒசே மோசுகார்டோ இதுவார்தோ
எசுப்பானியாவின் கொடி மொகமது மெசியான்
எசுப்பானியாவின் கொடி கார்லோசு அசென்சியோ கபானில்லாசு
எசுப்பானியாவின் கொடி ரோலண்டோ டெ டெல்லா
எசுப்பானியாவின் கொடி பெர்னாண்டோ பேரன்
எசுப்பானியாவின் கொடி அன்டானியோ கேஸ்ட்கான்
எசுப்பானியாவின் கொடி பிரான்சிஸ்கோ அஃபான் டெல்கடோ
பலம்
42,000
50 பீரங்கிகள்
70 துப்பாக்கிகள்
20,000
30 பீரங்கிகள்
120 வானூர்திகள்
இழப்புகள்
~5,000 இறப்பு அல்லது காயம் (குடிகள் உட்பட) ~5,000 இறப்பு அல்லது காயம்
இழப்புகள் 1936ஆம் ஆண்டு நவம்பர் சண்டையில் மட்டும்

மத்ரித் முற்றுகை (Siege of Madrid) 1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது எசுப்பானியத் தலைநகரம் மத்ரித் இரண்டரை ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது எசுப்பானியக் குடியரசுக்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த மத்ரித் சண்டையின் (Battle of Madrid) போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர்.

எசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான மத்ரித் லாரேட் பிளேட் (எசுப்பானியம்: Placa Laureada de Madrid) மற்றும் மத்ரித் மேன்சிறப்பு (எசுப்பானியம்: Distintivo de Madrid),[1][2] எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Legislacíón sobre la Placa Laureada de Madrid y Distintivo de Madrid, Revista de historia militar, ISSN 0482-5748, Nº Extra 2, 2011, pp. 299-316
  2. Luis Grávalos & José Luis Calvo, Condecoraciones Militares Españolas, Editorial San Martin, 1988, ISBN 8471402661
  3. Second Spanish Republic 23 January 1938 Decree

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 40°25′08″N 3°41′31″W / 40.41889°N 3.69194°W / 40.41889; -3.69194

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்ரித்_முற்றுகை&oldid=2698099" இருந்து மீள்விக்கப்பட்டது