உள்ளடக்கத்துக்குச் செல்

மத்யம்கிராம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்யம்கிராம் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 118
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாராசாட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்242,425
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
ரத்தின் கோசு
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மத்தியம்கிராம் சட்டமன்றத் தொகுதி (Madhyamgram Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மத்யம்கிராம், பாராசாட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 ரத்தின் கோசு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:மத்யம்கிராம் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு ரத்தின் கோசு 112741 48.93%
பா.ஜ.க ராசசிறீ ராசவன்சி 64615 28.04%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 230431
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Madhyamgram". chanakyya.com. Retrieved 2025-05-04.
  2. 2.0 2.1 "Madhyamgram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-04.