மத்திய மண்டல குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவின் மத்திய மண்டல கவுன்சில் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

மத்திய மண்டல குழு என்பது ஒரு மண்டல சபை ஆகும், இது சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் மாநிலங்கள் ஆறு மண்டலங்களாக பிாிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒரு முழுமையான குழுவாக செயல்பாடுவதோடு மாநிலக்குளுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்கும் ஆலோசனை வழங்குவதாகும்.1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியின் படி, ஐந்து மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_மண்டல_குழு&oldid=3223728" இருந்து மீள்விக்கப்பட்டது