மத்திய தீர் மாவட்டம்
தோற்றம்
மத்திய தீர் மாவட்டம்
ضلع دیر وسطی منځني دير ولسوالۍ | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
| கோட்டம் | மாலகண்ட் கோட்டம் |
| நிறுவிய ஆண்டு | 23 சனவரி 2023 |
| தோற்றுவித்தவர் | கைபர் பக்துன்வா மாகாண அரசு |
| தலைமையிடம் | வாரி நகரம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,483 km2 (573 sq mi) |
| மக்கள்தொகை (2017) | |
| • மொத்தம் | 5,95,227 |
| • அடர்த்தி | 400/km2 (1,000/sq mi) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| ஏரியா குறியீடு | 0945 |

மத்திய தீர் மாவட்டம் (Central Dir District), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மாலகண்ட் கோட்டத்தில் அமைந்துள்ளது. மேல் தீர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மத்திய தீர் மாவட்டம் 23 சனவரி 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]மத்திய தீர் மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[2][3]
| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[5] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| லார் ஜாம் வட்டம் | 1,039 | 119,396 | 114.91 | 52.59% | ... |
| வாரி வட்டம் | 508 | 369,147 | 726.67 | 48.56% | ... |
| அகாகிராம் கரோ வட்டம் | ... | ... | ... | ... | ... |
| நெகாக் தாரா வட்டம் | ... | ... | ... | ... | ... |
| சாகிப் அபாத் வட்டம் | ... | ... | ... | ... | ... |
==இதனையும் காண்க==*
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, KPK" (PDF).
- ↑ "وسطی دیرکو الگ ضلع بنانےکا اعلامیہ جاری".
- ↑ "خیبرپختونخوا میں ایک اور ضلع تشکیل". 19 January 2023.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, KPK" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, KPK" (PDF).