மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது விவசாயத் துறைக்கு சரக்குகளை வழங்க ஆதரவாக இருக்க தொடங்கப்பட்டது. 10.3 மில்லியன் டன் சேமிப்பு திறன் கொண்ட கிடங்கு சேவைகள் நாடு முழுவதும் 467 கிடங்குகள் செயல்படுகிறது. இதில் உணவு தானிய கிடங்குகள், தொழிற்சாலை சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு, சரக்கு பெட்டி நிலைய கிடங்குகள், உள்நாட்டு அனுமதிச் சீட்டு மற்றும் வான் சரக்கு கிடங்குகளின் சேவைகளும் அடங்கும்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.

வரலாறு[தொகு]

இந்த அமைப்பு 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்திற்காக கிடங்கு கழகம், சட்டம் 1962 இயற்றப்பட்டுள்ளது.

சேவைகள்[தொகு]

  • சேமிப்பு
  • வான் சரக்கு நடவடிக்கைகள்
  • ஒப்பந்தப்படுத்தப்பட்ட வசதிகள்

இதனையும் காண்க[தொகு]

அதிகாரப்பூர்வ இனையதளம்[தொகு]