மத்திய ஆயுதமேந்திய காவல் துறைப் படைகள், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய ஆயுதக் காவல் படைகள்
சுருக்கம்CAPF
துறையின் கண்ணோட்டம்
ஆண்டு வரவு செலவு திட்டம்ரூபாய் 102686 கோடி(2022–23)[1]
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyIN
செயல்பாட்டு அதிகார வரம்புIN
ஆட்சிக் குழுஇந்திய உள்துறை அமைச்சகம்
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
அமைச்சர்
அமைச்சுஇந்திய உள்துறை அமைச்சகம்
Child agencies
இணையத்தளம்
www.mha.gov.in/about-us/central-armed-police-forces

மத்திய காவல் ஆயுதப் படைகள் (Central Armed Police Forces (CAPF) இந்தியாவின் உள் நாட்டு மற்றும் எல்லைப்புறக் காவலுக்கான இந்திய அரசின் இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள் ஆகும்.[2] இதன் மூத்த அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் சா ஆவார். மத்திய காவல் ஆயுதப் படைகளில் கீழ் கண்ட படைகள் உள்ளது. அவைகள்:

  1. அசாம் ரைப்பிள்ஸ்
  2. எல்லைப் பாதுகாப்புப் படை
  3. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை
  4. மத்திய சேமக் காவல் படை
  5. இந்திய - திபெத் எல்லைக் காவல்படை
  6. தேசிய பாதுகாப்புப் படை
  7. சசசுத்திர சீமா பல்

மேற்கோள்கள்[தொகு]