மத்திகிரி
Jump to navigation
Jump to search
மத்திகிரி | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
வட்டம் | ஒசூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 23,129 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மத்திகிரி (ஆங்கிலம்:Mathigiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கிமீ தொலைவில் உள்ள ஒசூரில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,627 வீடுகளும், 23,129 மக்கள்தொகையும் கொண்டது.[3]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Mathigiri Population Census 2011