மத்சியராசா விசுவேசுவர ராஜு
தோற்றம்
மத்சியராசா விசுவேசுவர ராஜு | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | கோட்டகுல்லி பாக்ய லட்சுமி |
| தொகுதி | பாடேரு சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி |
மத்சியராசா விசுவேசுவர ராஜு (Matsyarasa Visweswara Raju) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாடேரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amid NDA wave, YSRCP manages to win Paderu and Araku Assembly constitiencies in Alluri Sitharama Raju district" (in en-IN). The Hindu. 2024-06-04. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/amid-nda-wave-ysrcp-manages-to-win-paderu-and-araku-assembly-constitiencies-in-alluri-sitharama-raju-district/article68251495.ece.
- ↑ "Paderu, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: YSRCP's Matsyarasa Visweswara Raju with 68170 defeats TDP's Eswari Giddi". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
- ↑ "Paderu Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.