மதேபுரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மதேபுரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 73 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | மதேபுரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மதேபுரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
மதேபுரா சட்டமன்றத் தொகுதி (Madhepura Assembly constituency) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள மதேபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது மதேபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓரு சட்டமன்றத் தொகுதியாகும். 2015 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 36 இடங்களில் மதேபுராவும் ஒன்றாகும்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[4] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | ராதா காந்த் யாதவ் | ஜனதா கட்சி | |
| 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | ||
| 1985 | போலி பிரசாத் மண்டல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | ராதா காந்த் யாதவ் | ஜனதா தளம் | |
| 1995 | பரமேசுவரி பி.டி. நிராலா | ||
| 2000 | ராசேந்திர பிரசாத் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2005 பிப் | மண்டல் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2005 அக் | |||
| 2010 | சந்திரசேகர் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2015 | |||
| 2020 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இரா.ஜ.த. | சந்திரசேகர் யாதவ் | 81116 | 39.52% | ||
| ஐஜத | நிகில் மண்டல் | 65070 | 31.7% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 205250 | 62.06% | |||
| இரா.ஜ.த. கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Madhepura". chanakyya.com. Retrieved 2025-06-18.
- ↑ "EC move to allay fears about errors in EVMs".
- ↑ "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
- ↑ "Madhepura Assembly Constituency Election Result". resultuniversity.com.
- ↑ "Madhepura Assembly Constituency Election Result". resultuniversity.com.