மதுரை வீரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுரை வீரன்
இயக்குனர் யோகானந்த்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
பத்மினி
பானுமதி ராமகிருஷ்ணா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
வெளியீடு 1956
கால நீளம் 199 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழி தமிழ்

மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன்,பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதை[தொகு]

மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட்டது. இறுதியில் எம்.ஜி.ஆரின் மாறுகை மாறுகால் வாங்கும் காட்சி உருக்கமாக அமைந்தது.

எம்.ஜி.ஆரின் நடிப்புத் திறனால் மதுரை வீரன் படம் வெற்றிப் படமாக அமைந்தது.

வெளியிணைப்புகள்[தொகு]