உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை மத்தியச் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 193
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி[1]
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,41,913[2]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மதுரை மத்தி, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 1, 21 முதல் 38 வரை மற்றும் 40 முதல் 42 வரை [3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 வி. சங்கரன் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 சி. கோவிந்தராஜன் திராவிட முன்னேற்றக் கழகம்
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கு. திருப்பதி திமுக தரவு இல்லை 48.90 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 நா. இலட்சுமி நாராயணன் அதிமுக 29,399 40% ரத்தினம் இதேகா 16,420 22%
1980 பழ. நெடுமாறன் சுயேட்சை 45,700 58% பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 31,566 40%
1984 ஏ. தெய்வநாயகம் இதேகா 41,272 49% பழ. நெடுமாறன் தமிழ்நாடு காங். கே 39,012 46%
1989 சோ. பால்ராசு திமுக 33,484 39% ஏ.தெய்வநாயகம் இதேகா 22,338 26%
1991 ஏ. தெய்வநாயகம் இதேகா 47,325 61% மு. தமிழ்க்குடிமகன் திமுக 26,717 35%
1996 ஏ. தெய்வநாயகம் தமாகா 38,010 45% சந்திரலேகா ஜனதா 20,069 24%
2001 எம். ஏ. ஹக்கீம் தமாகா 34,393 47% எஸ். பால்ராஜ் திமுக 34,246 46%
2006 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 43,185 46% எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக 35,992 38%
2006 இடைத் தேர்தல் சையத் கவுசு பாசா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ஆர். சுந்தரராஜன் தேமுதிக 76,063 52.77% எஸ். எம். சையது கோஸ் பாஷா திமுக 56,503 39.20%
2016 பி. டி. ஆர். பி. தியாகராசன் திமுக 64,662 43.31% மா. ஜெயபால் அதிமுக 58,900 39.45%
2021 பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக 73,205 48.99% ஜோதி முத்துராமலிங்கம் பதேக (அதிமுக) 39,029 26.12% [4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் பெற்ற வாக்குவீதம்
2021
49.47%
2016
42.55%
2011
52.77%
2006-07
56.11%
2006
45.83%
2001
46.53%
1996
46.69%
1991
62.27%
1989
39.73%
1984
50.76%
1980
58.13%
1977
39.90%
1971
48.90%
1967
62.86%
1962
54.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: மதுரை மத்தி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பழனிவேல் தியாகராஜன் 73,205 49.47 Increase6.92
அஇஅதிமுக என். ஜோதி முத்துராமலிங்கம் 39,029 26.37 12.38
மநீம பி. மணி 14,495 9.79 New
நாம் தமிழர் கட்சி ஜெ. பாண்டியம்மாள் 11,215 7.58 Increase5.61
சுயேச்சை கிரம்மர் சுரேஷ் 4,907 3.32 புதிது
இ.ச.ஜ.க. ஜி. எசு. சிக்கந்தர் பாட்சா 3,347 2.26 Increase1.15
சுயேச்சை பிற சுயேச்சைகள் 1,042 0.70
பிற பிறர் 749 0.51
நோட்டா நோட்டா 1,441 0.97 0.79
வெற்றி வாக்கு வேறுபாடு 34,176 23.09 Increase19.30
பதிவான வாக்குகள் 147,989 61.17 4.03
திமுக கைப்பற்றியது மாற்றம் +6.92

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: மதுரை (மத்தி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக நா. இலட்சுமி நாராயணன் 29,399 39.9 புதிது
காங்கிரசு அ. இரத்தினம் 16,420 22.28 -21.54
திமுக எசு. பாண்டி 14,676 19.92 -28.99
ஜனதா கட்சி எசு. சுகுமாறன் 12,780 17.34 புதிது
பதிவான வாக்குகள் 73,687 54.21 -14.59
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: மதுரை மத்தி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சொ. கோவிந்தராஜன் 39,566 62.86% புதியவர்
காங்கிரசு வி. சங்கரன் 22,787 36.20% -18.4
பாரதிய ஜனசங்கம் பி. பெரியசாம் 592 0.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,779 26.66% -2.23%
பதிவான வாக்குகள் 62,945 74.99% 1.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,462
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 8.26%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மதுரை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228278-madurai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  2. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 31 December 2021. Retrieved 14 Feb 2022.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 பெப்ரவரி 2016.
  4. மதுரை மத்தி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஓன் இந்தியா
  5. "IndiaVotes.com / Vidhan Sabha / 2021 / Tamil Nadu / Madurai Central". Retrieved 13 February 2025.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.