மதுரை போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரை நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதிகளுடையது. மதுரையின்  போக்குவரத்து முறைகளில்   சாலை, தொடர்வண்டி, விமானப் போக்குவரத்து ஆகியன அடங்கும். மதுரை அன்றாடப் போக்குவரத்துப் பிரச்சினைகளை சந்திக்கிறது. அதனால் பெரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நகரம் போக்குவரத்தும் புறநகர் போக்குவரத்தும் சார்ந்த பிரச்சினைகள் குறைக்கப்பட உள்ளன .

மாட்டுத்தாவணி உயர்மட்ட சாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_போக்குவரத்து&oldid=2785232" இருந்து மீள்விக்கப்பட்டது