மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1999
அமைவிடம்சிவகங்கை மாவட்டம் பூவந்தி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://msnpioneermeenakshicollege.org/#

மதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி (Madurai Sivakasi Nadar's Pioneer Meenakshi Women's College), என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஒரு கல்லூரி ஆகும். இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]