மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை சமூக அறிவியல் நிறுவனம்
வகைபொது
அமைவிடம், ,
வளாகம்Urban
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.misscollege.edu.in/

மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம் (Madurai Institute of Social Sciences) என்பது தமிழ்நாட்டின், மதுரையில் அமைந்துள்ள கல்விப்பிரிவுகள் ஆராய்ச்சி மையமாகும். இந்த கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது சமூக அறிவியலில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது. தென்னிந்தியாவில் தொழில்முறை சமூக பணி மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான படிப்புகளை வழங்குவதில் இக்கல்லூரி முதன்மையானது.

துறைகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • சமூக பணி
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்
  • உளவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது. கல்லூரியானது என்ஏஏசி-ஆல் ஏ தரத்துடன் மறு அங்கீகாரம் பெற்றது

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]