மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மதுரவாயல் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 7 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
| நிறுவப்பட்டது | 2011 - முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 373,321[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | த.வெ.க. |
| கூட்டணி | தவெக+ |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2026 |
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி (Maduravoyal Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 7.
2011 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, இத்தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- அம்பத்தூர் வட்டம் (பகுதி)
அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள்.
அம்பத்தூர் (நகராட்சி) வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் (சென்சஸ் டவுன்), மதுரவாயல் (பேரூராட்சி), வளசரவாக்கம் (பேரூராட்சி), காரம்பாக்கம் (சென்சஸ் டவுன்), போரூர் (பேரூராட்சி) மற்றும் ராமாபுரம் (சென்சஸ் டவுன்). [2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011 | ஜி. பீம் ராவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 96,844 | --- | செல்வம் | பாமக | 72,833 | --- |
| 2016 | பா. பெஞ்சமின் | அதிமுக | 99,739 | --- | ரா. ராஜேஷ் | காங்கிரசு | 91,337 | --- |
| 2021 | க. கணபதி | திமுக | 1,21,298 | 44.29 | பா. பெஞ்சமின் | அதிமுக | 89,577 | 32.71 |
| 2026 | ப. ரேவந்த் சரண் | தவெக | 141,725 | 48.26 | க. கணபதி | திமுக | 80,216 | 27.31 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2026
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| த.வெ.க. | ப. ரேவந்த் சரண் | 141,725 | 48.26 | புதியவர் | |
| தி.மு.க. | க. கணபதி | 80,216 | 27.31 | ▼17.33 | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. பெஞ்சமின் | 54,705 | 18.63 | புதியவர் | |
| நாதக | ரேவதி | 13,024 | 4.43 | ▼3.31 | |
| நோட்டா | நோட்டா | 1,462 | 0.50 | ▼0.29 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 61,509 | 20.94 | |||
| பதிவான வாக்குகள் | 294,170 | 78.80 | |||
| மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் | 293,692 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 373,321 | ▼17.44 | |||
| தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது | மாற்றம் | ||||
2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | க. கணபதி | 121,298 | 44.64% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. பெஞ்சமின் | 89,577 | 32.97% | -7.15 | |
| மநீம | எசு. பத்மபிரியா | 33,401 | 12.29% | புதியவர் | |
| நாதக | ஜி. கணேசுகுமார் | 21,045 | 7.74% | +5.26 | |
| அ.ம.மு.க. | இ. லக்கிமுருகன் | 2,660 | 0.98% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,146 | 0.79% | -1.89 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,721 | 11.67% | 8.29% | ||
| பதிவான வாக்குகள் | 271,724 | 60.34% | -1.47% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 0 | 0.00% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 450,296 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.52% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. பெஞ்சமின் | 99,739 | 40.12% | புதியவர் | |
| காங்கிரசு | ஆர். ராஜேசு | 91,337 | 36.74% | புதியவர் | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஜி. பீம் ராவ் | 19,612 | 7.89% | -44.2 | |
| பாமக | என். வி. சிறீனிவாசன் | 17,328 | 6.97% | -32.2 | |
| நோட்டா | நோட்டா | 6,655 | 2.68% | புதியவர் | |
| நாதக | எம். வாசு | 6,181 | 2.49% | புதியவர் | |
| இஜக | ஆர். ஆனந்தபிரியா | 4,582 | 1.84% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,402 | 3.38% | -9.53% | ||
| பதிவான வாக்குகள் | 248,597 | 61.81% | -7.18% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 402,205 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -11.97% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஜி. பீம் ராவ் | 96,844 | 52.09% | புதியவர் | |
| பாமக | கே. செல்வம் | 72,833 | 39.17% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. செல்வம் | 6,381 | 3.43% | புதியவர் | |
| இஜக | டி. சிவசங்கரன் | 2,256 | 1.21% | புதியவர் | |
| பசக | பி. யசோதா | 2,040 | 1.10% | புதியவர் | |
| சுயேச்சை | கே. செல்வம் | 1,542 | 0.83% | புதியவர் | |
| ஜாமுமோ | எல். தில்லிபகதூர் | 1,373 | 0.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,011 | 12.91% | |||
| பதிவான வாக்குகள் | 185,925 | 68.99% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 269,513 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Wise Form 21E Details" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூன் 2015.
- ↑ "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Maduravoyal" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 1 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260601180836/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S227.htm.
- ↑ "Maduravoyal Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 1 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260601182241/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/maduravoyal.
- ↑ "மதுரவாயல் Election Result". Retrieved 23 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.