மதுரவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மதுரவாணி என்பவர் கவிஞரும் அறிஞரும் ஆவார்.தஞ்சாவூர் நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கர் வாழ்ந்த காலத்தில் தஞ்சாவூரில் வாழ்ந்தவர்.ரகுநாத ராமாயண காவியத்தை சமஸ்கிருத்தில் மொழி பெயர்த்ததற்காக அவர் அதிகளவு புகழ்பெற்றார்.குமாரசம்பவம் மற்றும் நெய்ஷதம் போன்ற சமஸ்கிருத படைப்புகளை இயற்றியுள்ளார்."மூன்று மொழிகளில் கவிதை எழுதிவதில் சிறந்தவர் என்றும் அஷ்டாவதனத்தில் வல்லுனர் என்றும்(அஷ்டாவதனம் என்பது ஒரே நேரத்தில் எட்டு விதமான வெவ்வேறு செயல்களில் செயல்படக்கூடிய திறன்)" தருவும் லலிதாவும் இவரைப் பற்றி கூறியுள்ளனர்.

மேற்கோள்[தொகு]

Rao, N. Venkata (1978). The southern school in Telugu literature. University of Madras. p. 10. Tharu and Lalita (Eds.) Women Writing in India. New York: The Feminist Press, 1991.

உசாத்துணை[தொகு]

https://en.wikipedia.org/wiki/Madhuravani

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரவாணி&oldid=2753858" இருந்து மீள்விக்கப்பட்டது