மதுரம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரம் இலங்கையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு தமிழ் மாத இதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • உலக தமிழ் மாணவர்களே ஒன்றுபடுங்கள்

பிரதம ஆசிரியர்[தொகு]

  • ந. சண்முகப் பிரபு

ஆசிரியர் குழு[தொகு]

  • துரை.எங்கரசு
  • செ. ஆனந்தவரதன்
  • தெ. ஜெயராமன்
  • எஸ். இராஜவரோதயம்
  • எம். சாஹல்ஹமீது
  • பி. இர முருகன்
  • க. கணபதி
  • க. இளவலகனார்
  • கிரேசியன் வேதநாயகம்

தொடர்பு[தொகு]

பிரதம ஆசிரியர், மதுரம், விவசாயப்பீடம், பேராதனைப்பல்கலைக்கழகம், பேராதெனியை.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் அறிவியல்சார் பல்வேறு கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், கவிதைகள், கற்றல் சார்ந்த விடயங்களும், சிறுகதைகள் போன்றன இடம்பெற்றிருந்தன. சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இணுவில் சண்முகபிரபு என்பவரால் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரம்_(இதழ்)&oldid=970796" இலிருந்து மீள்விக்கப்பட்டது