மதுமித்தா பிஷ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுமித்தா பிஷ்ட்

மதுமித்தா பிஷ்ட்(பிறப்பு 5 அக்டோபர் 1964, சல்பைகுரி) ஒர் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பூப்பந்தாட்ட வீரராவார். இவர் 8 முறை தேசிய ஒற்றையர் முதன்மை ஆட்டத்தையும், 9 முறை இரட்டையர் ஆட்டத்தையும், 12 முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தையும் வென்றிருக்கிறார்.[1]

விருதுகள்[தொகு]

  • 1982ல் அர்சுனா விருதினைப் பெற்றார்.
  • 2006ல் பத்தும சிறீ விருதினைப் பெற்றார்.[2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுமித்தா_பிஷ்ட்&oldid=3781274" இருந்து மீள்விக்கப்பட்டது