மதுக்குடம் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழங்குடி தமிழா்களின் குலச்சின்னம் பனை என்பதும் பனைமர மதுவை அய்யனாருக்குப் படைக்கும் மதுக்குடம் என்ற திருவிழா இன்றும் புதுக்கோட்டை சிவகங்கை மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. பழந்தமிழா் வாழ்வில் பனைமரமே பொருளியல் முக்கியத்துவம் பெற்றது. 10 சதுர மீட்டா் நிலத்தில் வளா்ந்துள்ள பனைமரத்திலிருந்து ஆண்டுக்கு 180 லிட்டா் பதனீா் 10 கொத்து ஓலைகள் 24 கிலோ கருப்புக்கட்டி பெறமுடியும். பழந்தமிழா் வாழ்வில் பனைமரமே கற்பக விருட்சம். கருப்புக் கட்டி என்ற சொல்லே பழந்தமிழில் உண்டு. தவிரவும் வெல்லம் என்ற சொல் உபயோகத்தில் இருந்ததில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுக்குடம்_திருவிழா&oldid=2340673" இருந்து மீள்விக்கப்பட்டது