மதுகர் திகே
தோற்றம்
மதுகர் திகே | |
|---|---|
| மேகாலயா ஆளுநர் | |
| பதவியில் 9 மே 1990-18 சூன் 1995 | |
| முன்னையவர் | அ. அ. இரகிம் |
| பின்னவர் | மு. ம. ஜேக்கப் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 26 அக்டோபர் 1920 |
| இறப்பு | 28 சூலை 2014 (அகவை 93) |
மதுகர் திகே (Madhukar Dighe)(26 அக்டோபர் 1920 - 28 ஜூலை 2014) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேகாலயாவின் ஆளுநராக 9 மே 1990 முதல் 18 ஜூன் 1995 வரை பணியாற்றினார்.[1] 1993-இல் கூடுதல் பொறுப்பாக அருணாச்சல பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளார்.[2] முன்னதாக 1977 முதல் 1979 வரை ராம் நரேசு யாதவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India since 1947". www.worldstatesmen.org. Retrieved 2 August 2014.
- ↑ "Former Governors". Arunachalgovernor.gov.in. Retrieved 2 August 2014.
- ↑ "Guv condoles Madhukar Dighe's demise". www.theshillongtimes.com. 28 July 2014. Retrieved 2 August 2014.
- ↑ "Sitting and previous MLAs from Pipraich Assembly Constituency". ww.elections.in. Retrieved 2 August 2014.