மதிவரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதிவரர் என்பவர் நாலடியார் நூலுக்கு உரை செய்திருப்பதாக நாலடியார் உரைப்பிரதி ஏடு ஒன்றிலுள்ள பாடல் தெரிவிக்கிறது.

நல்லோர் அருள் செய் நாலடி நாறூற்றின்
சொல்லோர் பொருள் அனைத்தும் தோன்றியதே – கல்வி
வரும்பொருள் நூல் கொண்ட மதிவரன் தன் வாக்கால்
அரும்பதம் இட்ட அழகு

இந்தப் பாடலை எண்ணிப்பார்க்கும்போது இந்த உரையாசிரியர் பதுமனார் மாணாக்கர் ஆகலாம் என்றும், 13ஆம் நூற்றாண்டினர் என்றும் கொள்ளலாம்.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிவரர்&oldid=1145145" இலிருந்து மீள்விக்கப்பட்டது