உள்ளடக்கத்துக்குச் செல்

மதியம்பட்டி

ஆள்கூறுகள்: 11°29′45.4″N 78°03′11.9″E / 11.495944°N 78.053306°E / 11.495944; 78.053306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதியம்பட்டி
கிராம பஞ்சாயத்து
ஆள்கூறுகள்: 11°29′45.4″N 78°03′11.9″E / 11.495944°N 78.053306°E / 11.495944; 78.053306
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல் மாவட்டம்
வட்டம்இராசிபுரம் வட்டம்
ஒன்றியம்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
மொழி
 • அலுவலக மொழிதமிழ்
தபால் குறியீடு
637505
இடக் குறியீடு+91-4287

மதியம்பட்டி[1]ஊர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து ஆகும்.

கிராமங்கள்[2]

[தொகு]
  • மதியம்பட்டி
  • கல்கட்டானூர்
  • சௌரிபாளையம்
  • பொரசல்பட்டி

முக்கிய இடங்கள்

[தொகு]

தொழில்வளம்:

     நீர்வளம் மிகுந்த இப்பகுதியில் தென்னந்தோப்பு அதிகமாக உள்ளது. மேலும் நெல்,வாழை,கரும்பு,பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றது.

போக்குவரத்து

[தொகு]

51 எண் கொண்ட அரசு பேருந்து மட்டும் காலை மாலை இரு முறை சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெண்ணந்தூர் வழியாக வந்து செல்கிறது.

    61 எண் கொண்ட அரசு பேருந்து  காலை மாலை ஐந்து  முறை சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி , மதியம்பட்டி  வழியாக அக்கரைப்பட்டி சென்று வருகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. "மதியம்பட்டி".
  2. "மக்கள் தொகை" (PDF).
  3. "புனித மேரி மகதேனாள் ஆலையம்".
  4. "கட்டிபாளையம் ஏரி".
  5. "மதியம்பட்டி ஏரி".

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதியம்பட்டி&oldid=3493898" இலிருந்து மீள்விக்கப்பட்டது