மதிமயக்கம் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லி மலை காடுகளில் இந்த செடி உள்ளதாக அம் மலையில் வாழும் மக்களால் நம்பப்பட்டுவருகிறது. இந்த செடியின் அருகில் செல்பவா்களுக்கு மதி மயக்கம் ஏற்படும் எனவும்,அவ்வாறு மதி மயக்கம் ஏற்படும் பொழுது அந்த மானுடா் தன்னிலை மறந்து மயங்கி வழி தவறி செல்வதும் , தன்னைப்பற்றிய சிந்தை மறந்து போவாா்கள் என்றும் அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இச்செடியானது பெளா்ணமி நாளன்று பாம்புபோல் நெளிவதாகவும் சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிமயக்கம்_செடி&oldid=2376508" இருந்து மீள்விக்கப்பட்டது