உள்ளடக்கத்துக்குச் செல்

மதிப்புறு முனைவர் பட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம்மி வேல்சுக்கு மாஸ்டிரிச் பல்கலைக்கழகம் 2015இல் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்

மதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. [1]

இது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு. [2]

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றோர்

[தொகு]
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற பிரபலங்களின் பட்டியல்
ஆளுமை வழங்கிய நிறுவனம் ஆண்டு
சிவாஜி கணேசன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1986
எம். ஜி. ஆர் சென்னைப் பல்கலைக்கழகம் 1987
எஸ். பி. பாலசுப்பிரமணியம் பொட்டு ஸ்ரீராமலு தெலுங்கு பல்கலைக்கழகம்
சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்
ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம், அனந்தபூர்
சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
1999
2009
2010
2017[3]
மு.க. ஸ்டாலின் ஐரிஷ் பன்னாட்டு பல்கலை கழகம்
சார்ஜா பல்கலைக்கழகம்
2003[4]

ஏப்ரல் 2022[5]

கமல்ஹாசன் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் 2005
விஜய் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் 2007
விஜயகாந்த் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் 2011
சத்யராஜ் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்
பிரபு சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் 2011
ஏ.ஆர்.ரகுமான் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்
விக்ரம் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் 2011
சின்னி ஜெயந்த் மாற்று மருத்துவத்திற்கான திறந்த சர்வதேச பல்கலைக்கழகம் 2013
விவேக் சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் 2015
சிம்பு வேல்ஸ் பல்கலைக்கழகம்
நாசர் வேல்ஸ் பல்கலைக்கழகம்
விஜயகுமார் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் 2017[6]
ஹாரிஸ் ஜெயராஜ் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் 2019[7]
எடப்பாடி க. பழனிசாமி டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் 2019[8]
இளையராஜா ஆந்திரப் பல்கலைக்கழகம் ஜூலை 2019[9]
வைரமுத்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 2019[10]
ஷங்கர் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 2022[11]
மனோபாலா சவுத் வெஸ்டர்ன் பல்கலைக் கழகம் ஏப்ரல் 2022[12]
விமல் அமெரிக்கன் நேஷனல் பிசினஸ் யுனிவர்சிட்டி ஜூலை 2022[13]
யுவன் சங்கர் ராஜா சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் 3 செப் 2022[14]

மதிப்புறு முனைவர் பட்டத்தை மறுத்தவர்கள்

[தொகு]
  1. ரஜினிகாந்த்
  2. விஸ்வநாதன் ஆனந்த்[15]
  3. ராகுல் டிராவிட்[16]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Honorary Degrees: A Short History". Brandeis University.
  2. "Honorary Doctorate Guidelines". University of Southern Queensland. 2012. Archived from the original on 2017-07-25. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  3. "SP Balasubrahmanyam: The numerous awards and recognitions owned by the legend". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sp-balasubrahmanyam-the-numerous-awards-and-recognitions-owned-by-the-legend/articleshow/78312125.cms. பார்த்த நாள்: 6 September 2022. 
  4. "டாக்டர் பட்டம் வாங்க லண்டன் சென்றார் ஸ்டாலின்". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/2003/09/25/stalin.html. பார்த்த நாள்: 6 September 2022. 
  5. "முதல்வர் ஸ்டாலின் இனிமே டாக்டர் ஸ்டாலின்... சார்ஜா பல்கலைக்கழகம் கொடுக்கும் கௌரவம்!". சமயம். https://tamil.samayam.com/latest-news/chennai-news/cm-mk-stalin-is-leaving-tomorrow-evening-on-a-four-day-visit-to-dubai/articleshow/90394970.cms. பார்த்த நாள்: 6 September 2022. 
  6. "தமிழ் » Cinema News » டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜயகுமாருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜயகுமாருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து". இந்தியாகிலிட்ஸ். https://www.indiaglitz.com/nadigar-sangam-wishes-actor-vijayakumar-for-his-doctorate-tamilfont-news-181356. பார்த்த நாள்: 6 September 2022. 
  7. "எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு டாக்டர் பட்டம்". புதியதலைமுறை. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  8. "எம்ஜிஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம்". புதியதலைமுறை. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  9. "இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவம்". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://tamil.indianexpress.com/entertainment/andhra-university-confers-honorary-doctorate-for-ilayaraja/. பார்த்த நாள்: 6 September 2022. 
  10. "Vairamuthu to be conferred Honorary Degree of Doctor of Literature by SRM Institute". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/vairamuthu-to-be-conferred-honorary-degree-of-doctor-of-literature-by-srm-institute/article30403186.ece. பார்த்த நாள்: 6 September 2022. 
  11. "இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!". ஈடிவிபாரத். பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  12. "நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு டாக்டர் பட்டம்". மின்னம்பலம். https://minnambalam.com/2actor-manopala-and-poochi-murugan-got-doctor-award/. பார்த்த நாள்: 6 September 2022. [தொடர்பிழந்த இணைப்பு]
  13. "மனைவியை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் ஹீரோ!". இந்தியாகிலிட்ஸ். https://www.indiaglitz.com/tamil-actor-get-honour-doctorate-from-american-national-business-institute-tamilfont-news-321122. பார்த்த நாள்: 6 September 2022. 
  14. "DRYuvanShankarRaja: ‛டாக்டர்' பட்டம் பெற்றார் ‛முனைவர்' யுவன்சங்கர் ராஜா!". ஏபிபிலைவ். பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  15. "கவுரவ டாக்டர் பட்டம் : புறக்கணித்தார் ஆனந்த்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=69317. பார்த்த நாள்: 6 September 2022. 
  16. "Rahul Dravid rejects honorary doctorate". தி இந்து. https://www.thehindu.com/news/cities/bangalore/Rahul-Dravid-rejects-honorary-doctorate/article17093523.ece. பார்த்த நாள்: 6 September 2022.