மதிப்புக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'மதிப்புக் கல்வி'[தொகு]

பள்ளிகளில் மாணவர்களிடையே வளர்க்கக்கூடிய அவசியமான மதிப்புகளே மதிப்புக் கல்வி.ஒருவருடைய ஆளுமை மற்றும் குணாதிசயங்களின் தாக்கமே ஆகும். பள்ளிகளில் மதிப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படும் கல்வியே மதிப்புக் கல்வி ஆகும். [1]

மதிப்புக் கல்வி அணுகுமுறைகள்[தொகு]

இப்போதுள்ள கலைத்திட்டத்தில் மதிப்புகளை இணைத்தல் பாட இணைச் செயல்பாடுகளின் வழியே மதிப்புகளை இணைத்தல் கதைகளின் வாயிலாக மதிப்புகளை இணைத்தல் முழக்கம் கருத்துப் பரிமாற்றம் வழியாக மதிப்புகளை இணைத்தல் விளையாட்டுகளின் வழியாக மதிப்புகளை இணைத்தல்

[2]

  1. Wikipedia (December-2016). "[3. https://en.wikipedia.org/wiki/Values_education Values education]". Wikipedia Foundation. பார்த்த நாள் 6 சூலை 2017.
  2. Yourarticlelibrary (2016). "[1. www.yourarticlelibrary.com/education/values-education/inculcation-of-values.../8698. Inculcation of Values in Schools: 5 Strategies]". yourarticlelibrary.com. பார்த்த நாள் 6 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிப்புக்_கல்வி&oldid=2722880" இருந்து மீள்விக்கப்பட்டது