உள்ளடக்கத்துக்குச் செல்

மதினத் அல் ஜஹ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதினத் அல்-ஜஹ்ரா அரண்மனையின் ஒரு பகுதி

மதினத் அல்-ஜஹ்ரா (Medina Azahara, அரபு மொழி: مدينة الزهراءMadīnat az-Zahrā: "பூக்களின் நகரம்") என்பது எசுப்பானியாவில் கோர்டபா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இது குர்தூபா கலீபகத்தின் உமையா ஆட்சிக் காலத்தில் மூன்றாம் அப்துல் ரகுமான் (912-961) என்பவரால் கிபி 936-940 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டமும் உலக புகழ் பெற்றதாகும்.[1] பராமரிக்கப்பட வேண்டிய புராதன சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை சிலுவைப்போரின் போது முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ruggles, D. Fairchild (2008). Islamic Gardens and Landscapes. University of Pennsylvania Press. pp. 152–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-4025-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதினத்_அல்_ஜஹ்ரா&oldid=1763999" இலிருந்து மீள்விக்கப்பட்டது