மதயானைக் கூட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதயானைக் கூட்டம்
இயக்கம்விக்ரம் சுகுமாரன்
தயாரிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
இசைரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுராகுல் தருமன்
படத்தொகுப்புகிசோர் டி
வெளியீடு25 திசம்பர் 2013 (2013-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதயானைக் கூட்டம் (ஆங்கில மொழி: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]

கதை மாந்தர்கள்[தொகு]

 • பார்த்திபனாக கதிர்
 • ரீதுவாக ஓவியா
 • வீரத்தேவராக வேலா ராமமூர்த்தி
 • செவனம்மாவாக விஜி சந்தரசேகர்
 • ஜெயக்கொடித்தேவராக முருகன்ஜீ
 • பொன்ராமாக ஸ்ரீஜித் ரவி
 • சீராளனாக விருமாண்டி
 • பூலோகராசாவாக கலையரசன்
 • தென்னரசாக ஜெனிஷ்
 • பிரேமாவாக அம்மு
 • இளவரசாக இளவரசு
 • தீபாவாக அஞ்சு

பாடல்கள்[தொகு]

மதயானைக் கூட்டம்
பாடல்கள்
ரகுநந்தன்
வெளியீடு2013
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
ரகுநந்தன் chronology
'நீர்ப்பறவை
(2011)
மதயானைக் கூட்டம் 'தகராறு
(2013)
எண். பாடல் எழுதியவர் பாடகர்கள்
1. கோண கொண்டக்காரி யேகாதசி ஜி. வி. பிரகாஷ் குமார்
2. உன்னை வணங்காத யேகாதசி வேல்முருகன்
3. கொம்பு ஊதி யேகாதசி புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன்
4. எங்க போற யேகாதசி தஞ்சை செல்வி
5. யாரோ யாரோ யேகாதசி ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர்
6. முக்குலத்து யேகாதசி திருவுடையான்

சான்றுகள்[தொகு]

 1. "Now Tamil composer GV Prakash Kumar turns a producer". CNN-IBN (13 April 2013). மூல முகவரியிலிருந்து 5 செப்டம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 April 2013.
 2. "GV Prakash's dons the hat of a producer". IndiaGlitz (13 April 2013). பார்த்த நாள் 14 April 2013.
 3. "GV Prakash turns producer". சிஃபி (13 April 2013). மூல முகவரியிலிருந்து 24 ஜனவரி 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 April 2013.

வெளியிணைப்புகள்[தொகு]