மதன் (விடுதலை புலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதன்

கடற்கரும்புலி கப்டன் மதன் (07/09/1975 - 26/08/1993; எல்லை வீதி, மட்டக்களப்பு) எனும் இயக்கப் பெயர் கொண்ட சீனிவாசகம் சிவகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

மறைவு[தொகு]

கடற்கரும்புலியான இவர் 26 ஓகஸ்ட், 1993 அன்று கிளாலி நீரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்) உடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்.[1]

கப்டன் மதனின் நினைவுநாள் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[1][2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "கிளாலி கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.". பதிவு. கொம் (26 ஆகஸ்ட் 2012). மூல முகவரியிலிருந்து 2013-09-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 சூலை 2015.
  2. "கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் இன்று". தமிழ்வின்.கொம் (26 ஓகஸ்ட் 2010). மூல முகவரியிலிருந்து 2016-03-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_(விடுதலை_புலி)&oldid=3223606" இருந்து மீள்விக்கப்பட்டது