உள்ளடக்கத்துக்குச் செல்

மதன் லால் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன்லால்
MadanLal
Member of the Delhi Legislative சட்டமன்றம்
for கசுதீரிபா நகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
முன்னையவர்நீரச் பசோயா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி

மதன் லால் (MadanLal) ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். தில்லியில் உள்ள கசுதூர்பா நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.[1] சாகேத் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் தலைவராக இருந்தார்.[2][3] 2013, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு கசுதூரிபா நகர் தொகுதியிலிருந்து இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AAP releases list of probables for Kasturba Nagar constituency". 29 October 2013.
  2. "AAP zeroes in on five probables for Kasturba Nagar constituency". Firstpost. 29 October 2013.
  3. "Arvind Kejriwal's AAP announces IIM Kolkata graduate, CA among list of probables". India Today. October 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_லால்_(அரசியல்வாதி)&oldid=3523291" இலிருந்து மீள்விக்கப்பட்டது