மதன் மோகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதன் மோகன் கோயில்
மதன் மோகன் கோயில் is located in Rajasthan
மதன் மோகன் கோயில்
இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:இராஜஸ்தான்
மாவட்டம்:கரௌலி
அமைவு:கரௌலி
ஆள்கூறுகள்:26°49′6.3″N 77°03′37.7″E / 26.818417°N 77.060472°E / 26.818417; 77.060472ஆள்கூறுகள்: 26°49′6.3″N 77°03′37.7″E / 26.818417°N 77.060472°E / 26.818417; 77.060472
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:கோபால் சிங்

மதன் மோகன் கோயில் (Madan Mohan Temple) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் விரஜபூமியில் உள்ள கரௌலி மாவட்டத்தின் தலைமையிடமான கரௌலி நகரத்தில் இராதை மற்றும் கோபியர் உடனான கிருஷ்ணர் கோயில் ஆகும்.[1][2][3] இக்கோயில் பனாஸ் ஆற்றின் துணை ஆறான பத்திராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1600-ஆம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் நிறுவப்பட்டது.

வரலாறு[தொகு]

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தாக்குதலிருந்து பாதுகாக்க, பிருந்தாவனம் இராதா மதன் மோகன் கோயில் விக்கிரங்களை, கரௌலி இராச்சிய மன்னர் கோபால் சிங், கரௌலிக்கு கொண்டு வந்து அங்கு மதன் மோகன் கோயிலை நிறுவினார்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Temple profile of Madan Mohanji
  2. "Madan Mohan Temple, Karauli - Info, Timings, Photos, History". TemplePurohit - Your Spiritual Destination | Bhakti, Shraddha Aur Ashirwad (in ஆங்கிலம்). 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Madan Mohan Ji Temple - History, Timings, Accommodations, Puja". RVA Temples (in ஆங்கிலம்). 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_மோகன்_கோயில்&oldid=3437299" இருந்து மீள்விக்கப்பட்டது