மதங்களின் பார்வையில் பெண்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதங்களின் பார்வையில் பெண்கள்
நூல் பெயர்:மதங்களின் பார்வையில் பெண்கள்
ஆசிரியர்(கள்):பி.ஈ.ஜார்ஜ் டிமிட்ரோவ்
காலம்:பிப்ரவரி 23, 2014
பக்கங்கள்:56
பதிப்பகர்:தில்லை பதிப்பகம்

மதங்களின் பார்வையில் பெண்கள் எனும் நூல் பி. ஈ. ஜார்ஜ் டிமிட்ரோவ் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தில்லை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நூலுக்கு உ. வாசுகி அணிந்துரை எழுதியுள்ளார். இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராவார்.