மண் - நீர் (இதழ்)
Appearance
மண் - நீர் இலங்கையிலிருந்து 2000களில் வெளிவந்த வெளிவந்த சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஓர் இதழாகும். இவ்விதழை சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு வெளியிட்டது.
மாதாந்த இதழான இது 68 பக்கங்களில் வெளிவந்தது. இதன் முதல் இதழ் 2002 ஏப்ரல் மாதம் வெளிவந்துள்ளது.