மண் விலங்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மண் விலங்கியல் (Soil zoology )என்பது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மண்ணில் வாழும் விலங்குகளைப் பற்றி படிக்கின்ற அறிவியல் பிரிவாகும். 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக் கழகத்தில், மண் விலங்கியல் வல்லுநர்கள் அவர்களுடைய ஆய்வுகளை வழங்கும் மாநாட்டில் முதன்முதலில் இச்சொற்றொடரைப் பயன்படுத்தினர் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Soil Zoology. Proceedings of the University of Nottingham, Second Easter School in Agricultural Science, 1955. by D. Keith McE. Kevan.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_விலங்கியல்&oldid=2470240" இருந்து மீள்விக்கப்பட்டது